News April 28, 2025
கோடை லீவுல செல்போன், ஐபிஎல்? ஜாக்கிரதை மக்களே!

கரூர்: கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்கள் செல்போனிலும், இரவில் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் மூழ்கி உள்ளனர். இதனால் பார்வை குறைபாடு, ஞாபக மறதி, கவனச்சிதறல், படிப்பு மந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை பெற்றோர்கள் கண்காணித்து பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என கரூரை சேர்ந்த கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
Similar News
News November 13, 2025
கரூர்: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய தகவல்!

கரூர் மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <
News November 13, 2025
கரூர்: அரசு சோதனை அலுவலர் வேலை! APPLY NOW

கரூர் மக்களே மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 சோதனை அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். டிச.2ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 13, 2025
கரூர் அருகே விபத்து ஒருவர் பலி

கரூர் மாவட்டம் புகலூர் சின்ன வாங்கலாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் 29. இவர் நேற்று தனது பைக்கில் தென்னிலை பால்வார்பட்டி பிரிவு அருகே சென்ற போது திருமாவளவன் ஓட்டி வந்த லாரி மோதியதில் முத்துக்கிருஷ்ணன் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது உயிரிழந்தார். அவரின் மனைவி அகல்யா புகாரில் தென்னிலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்


