News April 28, 2025

ரயில்களை கவிழ்க்க தொடரும் சதி 

image

திருவாலங்காடு அருகே கடந்த 25ஆம் தேதி நட்டு, போல்டை கழற்றி ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது. அது முறியடிக்கப்பட்ட நிலையில், நேற்று (ஏப்ரல் 27) அரக்கோணம் தண்டவாளத்தில் 5 இடங்களில் கற்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முந்தினம் (ஏப்ரல் 26) அம்பத்துார் – பட்டரைவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் சதி திட்டம் தீட்டப்பட்டதா? என போலீசார் விசாரிக்கின்றனர்

Similar News

News December 31, 2025

ராணிப்பேட்டை: ரயில் மோதி திருநங்கை பரிதாப பலி!

image

புளியமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் நேற்று டிச.30ம் தேதி திருநங்கை ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். ரயில்வே போலீசாருக்கு அந்த வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் திருநங்கை உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அரக்கோணத்தைச் சேர்ந்த திருநங்கை கந்தவேல் கவிதா என்பது தெரிந்தது. ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா ரயில் மோதி இறந்தாரா என ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 31, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!