News April 28, 2025

காஞ்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை  நடைபெற உள்ளது. ஏப்ரல் மாதத்தின் கடைசி வாராந்திர கூட்டம் இதுவாகும். இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்  கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

Similar News

News July 10, 2025

காஞ்சியில் ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொது வினியோக திட்டம் சார்பில், குறைதீர் கூட்டங்கள் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார். பொது வினியோக திட்டம் சார்பில், குறைதீர் கூட்டம், வரும் 12ம் தேதி, ஐந்து தாலுகாக்களிலும், தலா ஒரு கிராமத்தில், காலை 10: 00 மணிக்கு நடைபெற உள்ளது. மொபைல்போன் எண் மாற்றம் செய்ய போன்றவைக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

News July 10, 2025

ஒரிஜினல் காஞ்சி பட்டிற்கான அடையாளங்கள்

image

காஞ்சிபுரம் பட்டு சேலைகளை பொறுத்தவரை கையால் செய்யப்பட்ட சேலைக்கு, கைத்தறி முத்திரை. அசல் பட்டு இழைகளை பயன்படுத்தி இருந்தால் ‘ சில்க் மார்க் ‘ முத்திரை. அதேபோன்று மத்திய அரசின் கைத்தறி முத்திரை. ‘புவிசார் குறியீடு’ முத்திரை. கூட்டுறவு சங்கங்களால் செய்யப்பட்டு இருந்தால் கூட்டுறவு சங்கங்களின் முத்திரை ஆகியவை இடம் பெற்றிருக்கும். இதெல்லாம் இருந்தால் அது தான் ஒரிஜினல் காஞ்சிப்பட்டு. ஷேர் பண்ணுங்க

News July 10, 2025

புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

image

காஞ்சிபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,
புத்த, சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்து புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், அறிவிப்பு, விண்ணப்பத்தை மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகத்தில் 30.11.2025க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய அறிவிப்பு. மேலும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த தகவலை பகிரவும்.

error: Content is protected !!