News April 27, 2025
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் ராமநாதபுரம் MP

திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பாக இன்று கோயம்புத்தூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொது செயலாளர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 24, 2025
ராம்நாடு: 10th போதும்! ரூ.71,000 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <
News August 24, 2025
ராமநாதபுரம்: நம்ம ஊரின் சுவாரசிய தகவல்கள் இதோ…

▶️ மாவட்டமாக உருவெடுத்த ஆண்டு: 1910
▶️ மக்கள் தொகை: 15.14 (Approx.)
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 4
▶️ மக்களவை தொகுதிகள்: 1
▶️ மொத்த வாக்காளர்கள்: 11,97,228
▶️ சுற்றுலாத் தலங்கள் – ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி, மன்னார் வளைகுடா பூங்கா, பாம்பன் பாலம்.
▶️ தமிழ்நாட்டில் அதிக அளவில் தீவுகள் உள்ள மாவட்டம்.
▶️ இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க!
News August 24, 2025
விடைபெற தயாராகும் பாம்பன் பாலம்

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் அமைந்துள்ள தூக்கு பாலம் 110 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்ற ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாலம் பல்வேறு புயல்களை எதிர்கொண்டு தனது வலிமையும், பொறியியல் திறனையும் வெளிப்படுத்தியுள்ளது. தற்போது பாம்பன் பாலம் விடைபெற தயாராகியது.