News April 27, 2025

JOB: கோவையில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை

image

கோவை மாநகராட்சியில் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 3 நகர சுகாதார ஆய்வகங்களில் காலியாக உள்ள செவிலியர், லேப் டெக்னீசியன், உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 8, 10, 12, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.40,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய <>இந்த லிங்கை <<>>க்ளிக் செய்யவும். இதை SHARE பண்ணுங்க.

Similar News

News December 27, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (27.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 27, 2025

எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு

image

கோவை, நீல​கிரி​யில் பறவைக் காய்ச்​சல் பீதி​யால், பல்​வேறு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. கேரள மாநிலம் ஆலப்​புழா, கோட்​ட​யம் மாவட்​டங்​களில் பண்​ணை​களில் வளர்க்​கப்​படும் கோழிகள், வாத்​துகள் அதிக எண்​ணிக்​கை​யில் உயி​ரிழந்​தன. அவற்​றின் ரத்த மாதிரி​களைப் பரிசோ​தித்​த​தில் பறவை காய்ச்சல் பரவி​யிருந்​தது உறுதி செய்​யப்​பட்டது.

News December 27, 2025

கோவை: ரூ.5 லட்சம் காப்பீடு விண்ணப்பிப்பது எப்படி

image

கோவை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். (SHARE)

error: Content is protected !!