News April 27, 2025

திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை

image

தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்து துறையின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பணிகளுக்கு ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை ஊதியமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க நளையே (ஏப்.28) கடைசியாகும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக் <<>>செய்யுங்கள். வேலைதேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்க..

Similar News

News August 14, 2025

இந்திய அளவில் கால்பந்து போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

image

அகில இந்திய அளவில் அஸ்ஸாம் மாநிலத்தில் சப்-ஜூனியர் கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிக்கு திருவாரூர் மாவட்டம் சவளக்காரன் ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவர்கள் T. பிருந்தா, S. கானப்ரியா, k. கீர்த்தனா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில், மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

News August 14, 2025

திருவாரூர் வருகை தரும் குடியரசு தலைவர்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் 10வது பட்டமளிப்பு விழா வரும் செப்டம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு முனைவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொண்டு சிறப்பித்து உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும்.

News August 13, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (13.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால், மேலே கொடுக்கப்பட்டுள்ள இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!