News April 27, 2025

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 16, 2025

திருப்பத்தூர்: எம்.எல்.ஏ ஆய்வு

image

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம்,
அக்ரஹாரம் மலை கோயில் பகுதியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டு வரும் சமுதாய கூடம் அமைக்கும் பணியினை ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ தேவராஜி இன்று (16.8.2025) நேரில் ஆய்வு மேற்கொண்டு நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பணிகளை
விரைந்து முடிக்கவும் அறிவுரை வழங்கினார்.

News August 16, 2025

திருப்பத்தூர்: வாகனம் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

திருப்பத்தூர்: உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா…? அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <>இங்கே க்ளிக்<<>> பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை(அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த சூப்பரான தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News August 16, 2025

திருப்பத்தூர்: காதல் தொல்லை குடுத்தவர் கைது

image

திருப்பத்தூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும், மைனர் பெண்ணிற்கு அக்கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றும் நவீன்குமார் என்பவர் காதல் தொல்லை அளித்துளளார். இதுகுறித்து அப்பெண் தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் நேற்று (15) நவீன்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!