News April 26, 2025

சென்னை “Knights on Night Rounds” விவரம்

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (26.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*

Similar News

News March 24, 2026

சென்னை: ஆன்லைனில் பணம் அனுப்புறீங்களா?

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News March 24, 2026

பெரம்பூரில் விஜய் பிரச்சாரம்?

image

சட்டசபை தேர்தலில் த.வெ.க தனித்து களம் காண உள்ளது. 234 தொகுதிகளுக்கும் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை எனினும், அக்கட்சியின் தலைவர் விஜய், வடசென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய், பெரம்பூர் தொகுதியில் நாளையே பிரசாரத்தையும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்க்கு பெரம்பூரில் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?

error: Content is protected !!