News April 26, 2025

நெல்லை: மிளகு அரைத்தால் மழை வரும் கோயில்

image

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் மிளகு பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை கொண்டு செல்ல முக்கிய கால்வாய்களில் ஒன்று கன்னடியன் கால்வாய். பருவமழை இல்லாமல் கன்னடியன் கால்வாய் வறண்டு போகும் போது, பக்தர்கள் மிளகு அரைத்து பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து, மழை பெய்ய வேண்டி கால்வாயில் அபிஷேக நீரை விழ வைப்பார்கள். அவ்வாறு செய்தால் மழை வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE!!

Similar News

News March 17, 2026

திருநெல்வேலி: 8690 கொலைகள் – பகீர் தகவலை கூறிய தமிழிசை

image

நெல்லை, வண்ணாரப்பேட்டையில் பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் இன்று அளித்த பேட்டியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ஆனால் அந்த கவலையில்லாமல் முதல்வர் ரீல்ஸ் விளையாடுகிறார். பெண்களுக்கு பாதுகாப்பு தராத ஸ்டாலின் அரசு வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். ஸ்டாலின் முதல்வராக வந்த பிறகு 8690 கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளது; 59% போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளது என்றார்.

News March 17, 2026

திருநெல்வேலி: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பினால்?

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் தான் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!