News April 26, 2025
கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல்

இஸ்ரோ Ex தலைவர் <<16213450>>கஸ்தூரி ரங்கன்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விண்வெளி துறையில் இந்தியா மிகப் பெரும் உயரங்களை அடைவதற்கு வித்திடும் வகையில் பணியாற்றியவர் அவர் என புகழாரம் சூட்டியுள்ளார். விஞ்ஞானியாக மட்டுமின்றி திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளை அவர் வகித்துள்ளதாக தெரிவித்த CM ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News February 20, 2026
CINEMA 360°: எழுமலையானின் ஆசியை பெற்ற த்ரிஷா

▶விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘அண்டர் 18’ என பெயரிடப்பட்டுள்ளது. ▶திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை த்ரிஷா சாமி தரிசனம் செய்தார். ▶யஷின் ‘டாக்ஸிக்’ படத்தின் 2-வது டீசர் இன்று காலை வெளியாகிறது. ▶ யோகி பாபுவின் புதிய படத்துக்கு ‘கெணத்த காணோம்’ என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 20, 2026
பெட்டி வாங்கிய தேமுதிக? வைகைச்செல்வன்

கூட்டணி பற்றி மாவட்ட செயலாளர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்திய பிரேமலதா இன்று திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அதிமுகவின் வைகைச்செல்வன், பெட்டி வைத்து கருத்து கேட்டதாக கூறும் பிரேமலதா, பெட்டி(பணம்) வாங்கிக் கொண்டு கருத்தை மாற்றிக் கொண்டாரா என விமர்சித்துள்ளார். தேமுதிக கூட்டணிக்கு வராத அதிருப்தியில் அதிமுக தலைவர்கள் இத்தகைய அவதூறுகளை பரப்புவதாக தேமுதிகவினர் கூறுகின்றனர்.
News February 20, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


