News April 26, 2025

EPFO-ல் வந்த முக்கிய மாற்றம்.. கவனிச்சிக்கோங்க!

image

EPFO-ல் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக Ministry of Labour and Employment தெரிவித்துள்ளது. அதாவது, ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறும் போது, இனி ஈசியாக PF கணக்கை மாற்ற முடியும். முன்னர், பணி மாறும் போது Ex- நிறுவனத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். இனி அந்த சிக்கல் இல்லை. இதற்காக Form-13-ல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தானாகவே, PF கணக்கு, புதிய நிறுவனத்தின் கணக்கிற்கு மாறிவிடும்.

Similar News

News September 13, 2025

BCCI புதிய தலைவர் இவரா?

image

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே அடுத்த BCCI தலைவர் என தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் ரோஜர் பின்னி BCCI தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். வரும் 28-ல் BCCI தேர்தல் நடப்பதாக இருந்தது. ஆனால், அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களும் கிரண் மோர் வரவையே ஆமோதித்ததாக கூறப்படுகிறது. இந்திய அணிக்காக 49 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டிகளில் கிரண் மோர் விளையாடியுள்ளார்.

News September 13, 2025

ஓய்வு பெறும் வரை ‘O’ மட்டும் தான்: EPS தாக்கு

image

தமிழகத்தில் போதைப் பொருளை கட்டுப்படுத்தாமல் ஓய்வு பெறும் வரை ‘ஓ’ (2.0, 3.0) போட்டவர் முன்னாள் டிஜிபி என EPS விமர்சித்துள்ளார். திருப்பூர் பரப்புரையில் பேசிய அவர், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்து நிறுத்துவோம் என வாக்குறுதி அளித்துள்ளார். மக்கள் எப்படி போனாலும், தன் குடும்பத்தினர் செல்வாக்காக வாழ வேண்டும் என்பதே முதல்வரின் நோக்கம் என்றும் சாடினார்.

News September 13, 2025

தவெக கூட்டணி? காங்கிரஸ் தலைமை விளக்கம்

image

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைய உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில், TNCC பேரவை குழு தலைவர் ராஜேஷ், 2006-ம் ஆண்டிலேயே விஜய், காங்கிரஸ் கட்சியில் சேர விரும்பி ராகுல் காந்தியை சந்தித்து பேசியதாக கூறியுள்ளார். மேலும், அவர் மத்திய அரசை விமர்சிப்பதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார். இது, 2026-ல் கூட்டணி மாற்றத்திற்கு காங்., தயாராவதற்கான சமிக்ஞை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். உங்க கருத்து என்ன?

error: Content is protected !!