News April 26, 2025

கிருஷ்ணகிரி பெண்களே மிஸ் பண்ணிராதீங்க

image

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் இன்று( ஏப். 26) காலை 9 மணி முதல் பிரதேகமாக பெண்களுக்கு மட்டும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பங்கேற்று 3000+ காலி பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. மாத சம்பளம் ரூ.12,000- ரூ.16,000 வழங்கப்படும். இந்த முகாம் பிற்பகல் 1 மணிவரை நடைபெறுகிறது. மிஸ் பண்ணிராதீங்க. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 23, 2025

கிருஷ்ணகிரி பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

image

கிருஷ்ணகிரி பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமுமின்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணு

News October 23, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (அக்.23) காலை 6 மணி நிலவரப்படி 206.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 29 மி.மீ மழையும், ராயக்கோட்டை 19 மி.மீ மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, ஓசூர் 18.2 மி.மீ, நெடுங்கல் 16.4 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் எனக் கூறப்படுகிறது.

News October 23, 2025

கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 5,810 காலி இடங்கள்- APPLY NOW

image

டிகிரி முடித்தவர்களா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட பதிவுகளுக்கு 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். 18- 33 வயதுடையவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து வரும் நவ்.11ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!