News April 26, 2025

தலைகுப்புற கவிழ்ந்த மினி லாரி; குளத்தில் சிதறிய தக்காளி 

image

திருவண்ணாமலை ஏந்தல் பைபாஸ் சாலை வழியாக நேற்று தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. ஏந்தல் பைபாஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது அந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் லாரியில் சிக்கி படுகாயம் அடைந்தார். மேலும், அருகில் உள்ள குளத்தில் தக்காளி அனைத்தும் சிதறி மிதந்தன.

Similar News

News August 14, 2025

புதிய மென்பொருள்; சேவை வழங்குவதில் கால தாமதம்

image

கடிதப் போக்குவரத்து மற்றும் சேமிப்புக் கணக்குகள் தொடர்பான புதிய மென்பொருள் இந்திய அஞ்சல் அலுவலகங்களில் ஆகஸ்ட் 2, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும், இந்த புதிய மென்பொருள் பதிவுத் தபால் ரசீதுகள் மற்றும் சேமிப்பு பரிவர்த்தனைகளை வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. சேவைகளை விரைவாக வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தி.மலை: டிகிரி போதும்..IOB வங்கியில் சூப்பர் வேலை!

image

தி.மலை மக்களே, வங்கியில் பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்?. IOB-யில் தொழிற்பயிற்சிக்கு 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் தமிழகத்தில் 200 பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆக 20-க்குள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!