News April 26, 2025

இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

image

காளஹஸ்வரர் கோவிலில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.

Similar News

News November 10, 2025

திண்டுக்கல்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>கிளிக் <<>>செய்து திண்டுக்கல் மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும்.கரண்ட் பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு 94987 94987 அழையுங்க. இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 10, 2025

திண்டுக்கல் மாவட்டத்தில் கரண்ட் கட்!!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவ.11) மின் பராமரிப்பு பணி காரணமாக கள்ளிமந்தையம், பூசாரிப்பட்டி, கூத்தம் பூண்டி, தேவத்தூர், ரெட்டியார்சத்திரம், அணைப்பட்டி, அய்யர்மடம், மினுக்கம்பட்டி, எஸ்.சுக்காம்பட்டி, தாடிக்கொம்பு, சில்வார்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி, அழகுபட்டி, விட்டல்நாயக்கன்பட்டி, போடுவார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT!

News November 10, 2025

திண்டுக்கலில் பைக் திருட்டு; 3 சிறுவர்கள் கைது

image

திண்டுக்கல் நகரில் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக திருடப்பட்ட வழக்குகளை டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் போலீசார் விசாரித்து, சிசிடிவி காட்சிகள் மூலம் தடயங்களை பின்தொடர்ந்தனர். விசாரணையில் திண்டுக்கல் மற்றும் வத்தலக்குண்டு பகுதிகளைச் சேர்ந்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 9 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. நடவடிக்கையை எஸ்பி பிரதீப் பாராட்டினார்.

error: Content is protected !!