News April 25, 2025
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்றே கடைசி நாள்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதினை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்.25 ஆம் தேதியான இன்றே கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News April 28, 2025
நாகை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்

உங்கள் பகுதிகளில் இருக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய வட்டாட்சியர் எண்கள் ▶வேதாரண்யம்-04369-250457, ▶திருக்குவளை-04365-245450, ▶கீழ்வேளூர்-04366-275493, ▶நாகப்பட்டினம்-04365-242456. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்கள்
News April 28, 2025
நாகை சத்துணவு மையங்களில் வேலை

நாகை மாவட்டத்தில் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் 93 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி, விருப்பம் உள்ளவர்கள் இன்றைக்குள் ( ஏப்.28) இந்த <
News April 27, 2025
நாகை: விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு

இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைதேடும் உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்..