News April 25, 2025
தர்மபுரி: புகாரளிக்க செயலி (App) அறிமுகம்!

சட்டவிரோத போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள DRUG FREE TAMILNADU என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் சுய விபரங்களை வெளிப்படுத்தாமல் புகார் அளிக்கலாம். மேலும், Referral ID பயன்படுத்தி புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்
Similar News
News December 25, 2025
தருமபுரி மாவட்டம் முதலிடம்!

தருமபுரி மாவட்டம்: உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. 2022ம் ஆண்டு ஒருவர் மட்டுமே உடல் உறுப்புகளை தானம் செய்த நிலையில், 2023ல் 7 பேரும் 2024ல் 14 பேரும், 2025ல் தற்போது வரை 11பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். இதன் மூலம் 136 பேர் பலனடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
News December 24, 2025
தருமபுரி: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க
News December 24, 2025
தருமபுரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க


