News April 25, 2025

ரயில்வேயில் வேலை வாய்ப்பு

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 காலிபணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும். இதற்கு <>இங்கு கிளிச் செய்து <<>>ஏப்.12 முதல் மே.11க்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பு குறித்து சேலம் ரயில்வே கோட்டம் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளது. SHARE பண்ணுங்க.

Similar News

News April 25, 2025

திருப்பூரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!

image

▶️ பஞ்சலிங்க நீர் வீழ்ச்சி, உடுமலைப்பேட்டை
▶️ முதலைப் பண்ணை அமராவதி சாகர்
▶️ இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயம்
▶️ அமராவதி அணை
▶️ திருமூர்த்தி அணை
▶️ உடுமலை திருப்பதி
▶️சிவன் மலை, காங்கேயம்
திருப்பூர் மக்களே SHARE பண்ணுங்க!

News April 25, 2025

தம்பதிகள் பிரச்னை தீர்க்கும் முருகன்!

image

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கதித்தமலையிலுள்ள வெற்றிவேலாயுத சுவாமி கோயிலுக்கும் குளித்தலை ஊர் உருவானதற்கும் சம்மந்தம் உண்டு என்கிறது புராணம். முருகப் பெருமான் கோபித்துக்கொண்டு வந்து அமர்ந்த இடம் எனச் சொல்லப்படும் இந்தக் கோயிலில் திருமணத் தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியினர் வழிபட்டால் தீர்வு கிடைக்குமாம். பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 25, 2025

ஸ்ரீ கந்த பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு பூஜை

image

நஞ்சியம்பாளையம் ஊராட்சி துளசி மேட்டுப்பாதையில் உள்ளது அருள்மிகு கந்தபெருமான் திருக்கோவில். நேற்று குப்புச்சிபாளையம் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக சிறப்பு பூஜைகள் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. இதில், 16 வகையான அபிஷேக பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.  இதில் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

error: Content is protected !!