News April 25, 2025
தம்பியை கட்டையால் அடித்து கொன்ற அக்கா

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மதுபோதையில் தகராறு செய்த தம்பியை கட்டையால் அடித்து கொன்ற அக்கா கைது செய்யப்பட்டார். மணிகண்டன் என்பவர் மதுபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது அக்கா அம்சவேணி கட்டையால் அடித்ததில் படுகாயமடைந்த மணிகண்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News September 22, 2025
விழுப்புரம்: பெண்கள் பாதுகாப்புக்கான எண்கள்

வீடு, அலுவலகம், பொது இடம் என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே, எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்.
News September 22, 2025
விழுப்புரம்: B.E முடித்திருந்தால் மத்திய அரசு வேலை!

விழுப்புரம் மக்களே! மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் BEML நிறுவனத்தில் ஜூனியர் நிர்வாகி பணிக்கு 119 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், உலோகவியல், கணினி அறிவியல், IT-ல் பொறியியல் முடித்திருக்க வேண்டும். ஆரம்ப கால சம்பளமாக ரூ.35,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த<
News September 22, 2025
விழுப்புரம்: இந்த முக்கியமான சான்றிதழ் பத்தி தெரியுமா….?

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக 1.பள்ளியில் சேர 2.அரசாங்க வேலையில் பணியமர 3.பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த <