News April 4, 2024
பா.ம.க வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், ஆரணி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மயிலம் சட்டமன்றத் தொகுதி இரும்புலி கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அ.கணேஷ் குமார் இன்று (ஏப்ரல் 4) பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். உடன் பா.ம.க வடக்கு மாவட்ட செயலாளர் சி.சிவக்குமார் வாக்கு சேகரித்தார். இதில் அப்பகுதி மக்கள் மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் பா.ம.க வேட்பாளரை வரவேற்றனர்.
Similar News
News November 4, 2025
விழுப்புரம்: IT வேலைக் கனவா..? DONT MISS!

விழுப்புரம் மாவட்ட பட்டதாரிகளே.., ஐடி துறையில் பணிபுரிய நினைப்பவரா நீங்கள். நல்ல சம்பளத்தில் உங்கள் ஐடி கனவைத் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு. நமது தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின்  மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச ‘Data analytics using python’ பயிற்சி வழங்கப்படுகிறது  இந்தப் பயிற்சிக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இதுகுறித்து விவரம் அறிய, விண்ணப்பிக்க <
News November 4, 2025
விழுப்புரம்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

விழுப்புரம் மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
விழுப்புரம்: லோக்கல் வங்கி அலுவலர் வேலை!

விழுப்புரம் மாவட்ட பட்டதாரிகளே…, உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பஞ்சாப் தேசிய வங்கியில் காலியாக உள்ள லோக்கல் வங்கி அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்ப2டுகின்றன. தமிழகமெங்கும் மொத்தம் 85 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதர்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க நவ.23ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பைக்க<


