News April 25, 2025

தங்கம் விலை 2 நாள்களாக சரிவு.. காரணம் என்ன?

image

தங்கம் விலை 22-ம் தேதி 1 கிராம் ரூ.9,290ஆகவும், 1 சவரன் ரூ.74,320ஆகவும் அதிகரித்து உச்சம் தொட்டது. இதையடுத்து கடந்த 2 நாள்களில் ரூ.2,280 சரிவைக் கண்டது. USA டாலர் மீதான மதிப்பு அதிகரிக்கையில், அதன் மீது முதலீடு அதிகரித்து தங்கம் விலை சரியும். டாலர் மதிப்பு சரிகையில் தங்கம் மீது முதலீடு அதிகரித்து விலை அதிகரிக்கும். தற்பாேது டாலர் மதிப்பு உயர்வது உள்ளிட்டவையே தங்கம் விலை சரிவுக்கு காரணமாகும்.

Similar News

சிந்து நீரை எங்கே சேமிக்க போகிறோம்? ஓவைசி கேள்வி

image

பாக். செல்லும் சிந்து நதி நீரை நிறுத்தியது நல்ல முன்னெடுப்புதான் என்றாலும், தடுத்து வைக்கும் நீரை நாம் எங்கு சேமிக்கப் போகிறோம் என ஹைதராபாத் MP ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார். தாக்குதல் நடந்த பைசரன் புல் வெளிகளில் பாதுகாப்பு படை வீரர்கள் ஏன் நிறுத்தப்படவில்லை எனவும், தாக்குதல் நடந்த இடத்தை அடைய பாதுகாப்பு படையினர் ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 25, 2025

மாலை வரை மழை கொட்டும்

image

தமிழகத்தில் மாலை 5.30 மணி வரை சிவகங்கை, திருவாரூர், ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. மேலும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!