News April 24, 2025

கரூரில் பார்மசிஸ்ட் தேர்விற்கான இலவச பயிற்சி !

image

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலம் மருந்தாளுநர்(பார்மசிஸ்ட்) தேர்விற்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 25-04-2025 ஆம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது 9499055912 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ  விண்ப்பிக்கலாம். பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News August 25, 2025

கரூர்: SBI வங்கியில் சூப்பர் வேலை! APPLY SOON

image

கரூர் மக்களே.., வங்கியில் வேலை செய்ய விரும்புவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு. SBI வங்கியில் 5180 Clerk Junior Associates Customer Support and Sales பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.24050 – 64480/- வழங்கப்படும். இதற்கான தேர்வு கரூரிலேயே நடைபெறும். விண்ணப்பிக்க நாளை(ஆக.26) கடைசி. விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>>. (SHARE)

News August 25, 2025

கரூரில் நீங்களும் பால் பண்ணை தொடங்கலாம்!

image

கரூர் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் பால் பண்ணை அமைக்க இலவச பயிற்சி கரூரிலேயே வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. தமிழகம் முழுவதும் 2520 காலியிடங்கள் உள்ளன. மேலும், பால் பண்ணை அமைக்க அரசு சார்ந்த மானியங்களும் உண்டு என்படு குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>>. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 25, 2025

கரூர்: வீராங்கனைகள் தேசிய அளவில் தேர்வு!

image

சென்னை OMRல் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற மண்டல அளவிலான பன்னாட்டு பள்ளிகளுக்கிடையிலான போட்டியில், காந்திகிராமம் தனியார் பள்ளி மாணவி மதுநிஷா (U-14), V.ஜோசினி (U-11) ரோடு Rese, Ring Rese – 500 மீ ஆகியப் பேட்டிகளில் சாதனை படைத்தானர். இருவரும் தேசிய அளவிலான போட்டிக்கு நேற்று(ஆக.24) தேர்வாகியுள்ளானர்.

error: Content is protected !!