News April 24, 2025

கரூரில் சிலிண்டர் வாங்குவோர் கவனத்திற்கு !

image

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் ஏப்.28ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.எனவே எரிவாயு நுகர்வோர்கள் மேற்படி நாளில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் இன்று(ஏப்.24) தெரிவித்துள்ளார்.

Similar News

News August 25, 2025

கரூர்: வீராங்கனைகள் தேசிய அளவில் தேர்வு!

image

சென்னை OMRல் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற மண்டல அளவிலான பன்னாட்டு பள்ளிகளுக்கிடையிலான போட்டியில், காந்திகிராமம் தனியார் பள்ளி மாணவி மதுநிஷா (U-14), V.ஜோசினி (U-11) ரோடு Rese, Ring Rese – 500 மீ ஆகியப் பேட்டிகளில் சாதனை படைத்தானர். இருவரும் தேசிய அளவிலான போட்டிக்கு நேற்று(ஆக.24) தேர்வாகியுள்ளானர்.

News August 25, 2025

கருர்: பாலியல் தொழில் செய்த பாஜக பிரமுகர்!

image

கரூர் மாவட்டத்தில் ஜவுளித் தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களைக் குறிவைத்து, ஆசை வார்த்தை காட்டி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதுபடி, தாந்தோணிமலை, ஊரணிமேட்டு பகுதியில் உள்ள ஓர் வீட்டில் சோதனை நடத்தி அங்கு பாலியல் தொழில் செய்ததாக பாஜக உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் ரகுபதியை கைது செய்தனர்.

News August 25, 2025

கரூர்: தட்டித் தூக்கிய செ.பாலாஜி!

image

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தளபதி அரங்கத்தில் திமுக கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று(ஆக.24) ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

error: Content is protected !!