News April 24, 2025

நினைத்ததை நிறைவேற்றும் சுக்ரீஸ்வரர் !

image

திருப்பூர் – ஊத்துக்குளி சாலையில் உள்ள சுக்ரீஸ்வரர் கோயிலில் உள்ள லிங்கம் ராமாயணத்தில் சுக்ரீவனால் வழிபடப்பட்டது என்கிறது புராணம். இங்குள்ள சுக்ரீஸ்வரருக்கு ‘மிளகு ஈஸ்வரர்’ என்கிற பெயரும் உண்டு. அதற்கு காரணம், இந்தக் கோயிலுக்கு வந்து மிளகு பூஜை செய்தால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. நினைத்த காரியத்தை நடத்த முனையும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News August 13, 2025

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பாரமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஆக.14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி லிங்கம்பாளையம், அணைப்புதூர், பழக்கரை, தேவம்பாளையம், கைகாட்டிப்புதூர், மங்கலம், பூமலூர், மலைக்கோவில், பள்ளிபாளையம், இடுவாய், வேலாயுதம்பாளையம், பெருந்தொழுவு, அலகுமலை, நாச்சியன்கோவில், கண்டியன்கோவில், கந்தாம்பாளையம், ஆண்டிபாளையம், விஜயாபுரம், கோவில்வழி, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News August 12, 2025

திருப்பூரில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள்!

image

திருப்பூரில் கடந்த சில மாதங்களில் வரதட்சணை கொடுமையில் ரிதன்யா தற்கொலை மற்றும் அதன் தாக்கம் குறையும் முன் ப்ரீத்தி என்ற மற்றுமொரு பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார். மேலும் மக்களை காக்கும் காவலர் சண்முகவேல் கொலை , வழக்கறிஞர் முருகானந்தம் கொலை, தனிமையில் இருக்கும் முதியவர்களை தாக்குதல் என தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் திருப்பூர் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

News August 12, 2025

திருப்பூர்: FREE இலவச தையல் இயந்திரம் வேண்டுமா ?

image

திருப்பூர் மக்களே சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை <>இங்கே கிளிக் <<>>செய்து மாவட்ட இணையதளம் வாயிலாக அறியலாம். உதவும் உள்ளம் கொண்ட திருப்பூர் மக்களே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!