News April 24, 2025
புதுவை பல்கலைக்கழகத்தில் வேலை

புதுவை பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ரூ.50,000 வரை சம்பளத்தில் காலியாக உள்ள Guest Faculty (English) பணியிடம் நிரப்ப உள்ளதாகவும், 28.04.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும், இது குறித்த மேலும் தகவலுக்கு பல்கலைக்கழகத்தை தொடர்ப்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க…
Similar News
News December 9, 2025
போலீசாருடன் மல்லுக் கட்டும் தொண்டர்கள்

புதுவையில் உப்பளம் பழைய துறைமுகம் பகுதியில், தவெக வின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றுகிறது. இந்த பொதுக்கூட்டத்திற்கு தொண்டர் கூட்டம் அதிகமாக வருகின்றனர். காவல்துறை அதிகாரிகள் தொண்டர்களை தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஒரே நேரத்தில் ஏராளமான தொண்டர்கள் வந்த காரணத்தால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
News December 9, 2025
புதுச்சேரி: விஜய்க்காக மொட்டை அடித்த இளம்பெண்!

புதுச்சேரியில் இன்று தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டத்தில் மக்களை சந்திக்க உள்ளார். இந்நிலையில் பொதுக்கூட்டத்திற்கு வந்த இளம் பெண் ஒருவர் விஜய்க்காக மொட்டை அடித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் பேசுகையில், “ஆட்சி மாற்றம் ஏற்படனும், கரூர் சம்பவத்திற்கு பின் விஜயின் முதல் மக்கள் சந்திப்பு, எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது. இதற்காகதான் மொட்டைய அடிச்சுக்கிட்டேன், என தெரிவித்தார் அவர்.
News December 9, 2025
புதுச்சேரி மக்கள் கவனத்திற்கு

புதுச்சேரியில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள்<


