News April 24, 2025

T20 கிரிக்கெட்டில் ஹிட்மேனின் அசாத்திய சாதனை!

image

T20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களை அடித்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். அவர், 456 மேட்சுகளில் இந்த சரித்திர சாதனையை எட்டியுள்ளார். இதற்கு முன்னர், விராட் கோலியும் T20-ல் 12,000 ரன்களை அடித்து இருக்கிறார். சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக, 12,000 ரன்களை அடித்த 8-வது வீரர் என்ற பெருமையையும் ரோஹித்தை சாரும். உங்களுக்கு பிடிச்ச ரோஹித் இன்னிங்ஸ் எது?

Similar News

News January 3, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.02) இரவு 10 முதல் இன்று (ஜன.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!