News April 24, 2025
அடுத்தடுத்து சாதனைகளை படைத்த பும்ரா..!

T20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை நேற்று பும்ரா படைத்துள்ளார். அவர், SRH-ன் கிளாசனின் விக்கெட்டை வீழ்த்தி இந்த சாதனையை படைத்துள்ளார். அதே போல, MI அணிக்காக அதிக விக்கெட்களை (170 விக்கெட்டுகள்) வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் சமன் செய்துள்ளார். இதற்கு முன்னர், மலிங்காவும் 170 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். மொத்தமாக பும்ரா எத்தனை விக்கெட்களை வீழ்த்துவார்?
Similar News
News April 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.