News April 24, 2025

விபத்தில் காயம் அடைந்த காவலர் உயிரிழப்பு!

image

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் அருகே மோர்பாளையம் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு காவலர் இளங்கோ நீதிமன்ற பணி முடித்து திரும்புகையில் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் சக போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 24, 2025

நாமக்கல்: உணவு சரியில்லையா? உடனே கால் பண்ணுங்க!

image

நாமக்கல்லில் உணவு தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் ▶️வெண்ணந்தூர் மல்லசமுத்திரம்- 9043464656 ▶️குமாரபாளையம் -9688495149 ▶️திருச்செங்கோடு-8754999467 ▶️ராசிபுரம்-9629803229 ▶️ நாமக்கல்-9994928758 ▶️புதுச்சத்திரம் வட்டாரம்-9994928758 ▶️மோகனூர்-7373178787 ▶️சேந்தமங்கலம் கொல்லிமலை வட்டாரம்-7373178787 ▶️நாமகிரிப்பேட்டை -7373178787▶️எலச்சிபாளையம் 9894412621.(SHARE IT)

News April 23, 2025

நாமக்கல்: ரயில் பயணிகளுக்கு நல்ல செய்தி

image

நாமக்கலில் இருந்து வரும் வெள்ளி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சஃபர் ரயிலில் பெங்களூரூ, ஹூப்ளி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:34 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.

News April 23, 2025

நாமக்கல்: மின்சார வாரிய தொடர்பு எண்கள்

image

நாமக்கல் மின்சார வாரிய கிளை கோட்டம் வாரியாக செயற்பொறியாளர்கள் எண்கள் நாமக்கல்-04286-221303, பரமத்திவேலூர்-04268-220610, இராசிபுரம்-04287-231014, திருச்செங்கோடு-04288-252900, சங்ககிரி-04283-240536. உங்கள் பகுதியில் உள்ள மின்சாரத்துறைக்கு கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!