News April 24, 2025

தி.மலை: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

தி.மலை மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் 25.04.2025 அன்று கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், வேளாண்துறை & விவசாயம் சார்ந்த துறை அலுவலர்கள், வங்கியாளர்கள் மற்றும் பிற சார்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் & கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கவுள்ளனர். இதில், விவசாயிகள் & விவசாய சங்கத்தினர் கலந்துக் கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 9, 2025

தி.மலை: BE/B.Tech/Diploma படித்தால் ரயில்வே வேலை

image

தி.மலை மாவட்ட பட்டதாரிகளே.., ரயில்வேவில் ஜூனியர் இஞ்சினீயராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. இதற்கு BE, B.Tech, Diploma படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் பண்ணுங்க. விண்ணப்பிக்க நாளையே(டிச.10) கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்

News December 9, 2025

தி.மலை: உங்க நிலத்தை காணமா??

image

தி.மலை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா?சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <>க்ளிக் <<>>பண்ணி LOGIN செய்து தி.மலை மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்.. SHARE

News December 9, 2025

தி.மலை: கஞ்சா வைத்திருந்த 3 போலி சாமியார்கள் கைது

image

செய்யாறு வடதண்டலம் பஸ் நிறுத்தம் அருகே ருத்ராட்சம் அணிந்துகொண்டு 3 பேர் சாமியார் வேடத்தில் நின்றிருந்தனர். அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். முன்னுக்குபின் முரணாக பதில் அளித்த நிலையில் இவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்ததில் 85 கிராம் கஞ்சா, 5 லிட்டர் தென்னங்கள் ஆகியவை இருந்துள்ளது. 3 போலி சாமியார்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!