News April 23, 2025

இராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் முகாம்

image

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று (ஏப்.23) நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News

News January 12, 2026

ராமநாதபுரத்தில் கேஸ் புக் பண்ண புது வழி!

image

ராமநாதபுரம் மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News January 12, 2026

ராமநாதபுரம்: கூட்டு பட்டா – தனிபட்டா CLICK பண்ணுங்க!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன்<> இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்க. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..!

News January 12, 2026

பரமக்குடியில் திருத்தப்பட்ட போக்குவரத்து அபராதங்கள்

image

பரமக்குடி போக்குவரத்து காவல்துறை சார்பில், போக்குவரத்து விதிமீறலுக்கான திருத்தப்பட்ட அபராதங்கள் குறித்து விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000, ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.5000, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடாமல் செல்லுதல் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!