News April 23, 2025
சேலம்: ரூ.17.25 கோடியில் சட்டசபையில் அறிவிப்பு

திறன்மிக்க ஓட்டுநர்களை உருவாக்கும் நோக்கத்தில் சேலம் மாவட்டம், தேவண்ணகவுண்டனூர் கிராமத்தில் ரூபாய் 17.25 கோடி மதிப்பீட்டில் ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று (ஏப்.23) போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு
Similar News
News September 15, 2025
சேலம் அரசு பொருட்காட்சிக்கு இதுவரை 55 ஆயிரம் பேர் வருகை

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு பொருட்காட்சி கடந்த ஆடி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசின் 32 அரங்குகள் அத்துடன் ராட்டினம், ரயில்கள், உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 55,245 பேர் பார்வையிட்டுள்ளனர். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை தினங்களில் அதிக அளவில் மக்கள் இந்த அரசு பொருட்காட்சிக்கு வருவதாக மாநகராட்சிஅதிகாரிகள் மேலும் 18 நாட்கள் நடைபெறும்.
News September 15, 2025
சேலம்: B.E./B.Tech போதும்..ரூ.54,000 சம்பளத்தில் வேலை!

சேலம் மக்களே, The Indian Port Rail & Ropeway Corporation Limited (IPRCL) காலியாக உள்ள 18 Project Site Engineer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.54,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 15, 2025
இன்று சேலம் வருகிறார் உதயநிதி ஸ்டாலின்!

சேலம் மாவட்டம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நாளை நடைபெறும் விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, சுமார் 6,000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, துணை முதலமைச்சர் இன்று மாலை விமானம் மூலம் சேலம் வருகிறார். ஓமலூர் பகுதியில் இருந்து கருப்பூர் வரை பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.