News April 23, 2025
கருர்: பார்மசிஸ்ட் தேர்விற்கான இலவச பயிற்சி !

கரூரில் பார்மசிஸ்ட் தேர்விற்க்கான இலவச பயிற்சி வகுப்புகள் இத்தேர்வுக்கான இணையவழி இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக விரைவில் துவக்கப்படவுள்ளது. இணையவழி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 25.04.2025 தேதிக்குள் நேரடியாகவோ அல்லது 94990-55912 என்ற கைப்பேசி எண் வாயிலாகவோ பதிவு செய்யுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 13, 2025
கரூரில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினமான நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை 15ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொது மக்களிடையே கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதித்தல், மற்றும் ஜல் ஜீவன் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. எனவே சம்மந்தபட்ட ஊராட்சி பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.

கரூர்: அரசு மதுபான கடைகள் மூடல் ஆட்சியர் உத்தரவு!

சுதந்திர தினத்தை’’ முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூட வேண்டும். மேலும் மேற்படி தினத்தன்று விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் FL2 & FL3 பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.