News April 23, 2025
குறைகளை ‘TN SMART’தளத்தில் புகார் அளிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘TN SMART’இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை <
Similar News
News December 26, 2025
ராணிப்பேட்டை; டிகிரி முடித்தால் SBI வங்கி வேலை!

ராணிப்பேட்டை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், <
News December 26, 2025
ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்தார்!

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்கள் மானியத் திட்டம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் சென்னை சேப்பாக்கம் சிறுபான்மை நலத்துறை ஆணையர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று(டிச.26) தெரிவித்துள்ளார்.
News December 26, 2025
ராணிப்பேட்டை: வோட்டர் ஐடி-யில் திருத்தமா..?

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தங்கள் மேகொள்ள நாளை(டிச.27) முதல் 4 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தேவையுள்ளவர்கள் கலந்துகொண்டு பயனடையலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


