News April 23, 2025

அங்கன்வாடி ஊழியர் பணி.. இன்றே கடைசி

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 20 அங்கன்வாடி பணியிடங்கள், குறு அங்கன்வாடி பணியிடங்கள், 15 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை, <>இந்த<<>> இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இன்றே கடைசி நாள் என்பதால் மறக்காம ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 23, 2025

திருப்பத்தூர் மாவட்ட சுற்றுலா தலங்கள்

image

திருப்பத்தூர் சுற்றியுள்ள மாவட்டங்களில் வெயில் அதிகம் உள்ள நிலையில், மிதமான வானிலை கொண்ட திருப்பத்தூரில் உள்ள சுற்றுலா தலங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1.ஏலகிரி

2.ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி

3.வைன்னு பாப்பு அப்சர் வட்டரி

4.சுவாமிமலை

5.நிலாவூர் ஏரி

6.கோவிந்தபுரம் அருவி

திருப்பத்தூர் மாவட்டத்தில் சுத்தி பாக்க என்ன இருக்கு என்பவர்களுக்கு ஷேர் பன்னி இதெல்லாம் இருக்குனு சொல்லுங்க

News April 23, 2025

திருப்பத்தூர்: பார் கோடை ஸ்கேன் செய்ய வேண்டாம் 

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்  இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில்  அறிமுகம் இல்லாத நபர்கள் ஆன்லைன் மூலம் உங்களுக்கு பணம் செலுத்துவதாக கூறி QR CODE-ஐ அனுப்பி ஸ்கேன் செய்ய சொன்னால் ஸ்கேன் செய்ய வேண்டாம். அவ்வாறு ஸ்கேன் செய்தால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படலாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் விபரங்களுக்கு 1930 என்ற எண்ணுக்கு டயல் செய்யலாம். 

News April 23, 2025

குறைகளை ‘TN SMART’ தளத்தில் புகாராக அளிக்கலாம்

image

திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘<>TN SMART’<<>> இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1070 அல்லது 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!