News April 23, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

காலை 9 மணி – கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க கேட்டு 127 வது நாளாக அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறை தொழிற்சாலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. மாலை மணி – பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் வேலைநிறுத்தம் குறித்து நாகர்கோவிலில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
Similar News
News January 11, 2026
குமரி: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க..

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ) சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News January 11, 2026
அகஸ்தீஸ்வரம்: ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு?

அகஸ்தீஸ்வரம் ரயில்வே கேட் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்தது மேல்மீடாளம் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் யார்டிலி என்பது தெரியவந்தது. அவர் ரயிலில் அடிபட்டு இருந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 11, 2026
குமரி: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

குமரி மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன.20ம் தேதிக்குள் இங்கு <


