News April 23, 2025
லாரி ஏறியதில் உடல் நசுங்கி பலி

உ..பி.,யைச் சேர்ந்த பிரேஜேஷ்குமார் (38) பாப்பன்குப்பம் கிராமத்தில் தங்கி அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று முன்தினம் (ஏப்ரல் 21) கும்மிடிப்பூண்டி சிப்காட் வடக்கு சாலையோரம் நின்றுக் கொண்டிருந்தபோது, பின்னால் இயக்கப்பட்ட லாரி ஒன்று அவர் மீது ஏறி இறங்கியது. இதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
திருவள்ளூர் ஆட்சியருக்கு முதலமைச்சர் வாழ்த்து

சென்னை தலைமை செயலகத்தில் இன்று (டிச.08) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் சந்தித்தார். அப்போது, திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே பேட்டை, பாலாபுரம் கிராம ஊராட்சி தமிழ் நாடு- தேசிய அளவில் சிறந்த கிராம ஊராட்சி 3 வது இடத்திற்கு பெற்ற விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன் தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர், வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ஆகியோர் இருந்தனர்.
News December 8, 2025
திருவள்ளூர்: கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

1)SBI வங்கி வேலை
2)தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப பூங்காவில்(STPI)வேலை
3)இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை
4)ஏவுகனை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை
இவைகளுக்கு விண்ணப்பிக்க <
News December 8, 2025
திருவள்ளூர்: கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

1)SBI வங்கி வேலை
2)தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப பூங்காவில்(STPI)வேலை
3)இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை
4)ஏவுகனை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை
இவைகளுக்கு விண்ணப்பிக்க <


