News April 22, 2025
வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு

மல்லி அருகே நாகபாளையத்தில்,குருசாமி என்பவரின் குடும்பத்துக்கு பாத்தியப்பட்ட 2.50 சென்ட் நிலத்துக்கான பட்டா சண்முகத்தேவர் மற்றும் தங்கவேல்தேவர் ஆகியோர் பெயரில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை வட்டாட்சியர் அலுவலகத்தில் வேறொரு பெயரில் முறைகேடாக பட்டா பதிவு பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஸ்ரீவி.வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 7, 2025
இபிஎஸ்-ஐ வரவேற்ற முன்னாள் எம்எல்ஏ

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்திற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மாவட்ட எல்லையில் புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளரும், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் தலைமையில் அதிமுகவினர் ஏராளமானோர் வரவேற்பு அளித்தனர்.
News August 7, 2025
விருதுநகர்: ஆணையர்கள் எண்கள்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்களின் தொடர்பு எண்கள்
விருதுநகர் – 04562-243861
திருத்தங்கல் – 04562-232367
ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563-260257
சிவகாசி – 04562-220051
சாத்தூர் – 04562-260356
இராஜபாளையம் – 04563-222328
அருப்புக்கோட்டை – 04566-220220
News August 7, 2025
விருதுநகர்: ரயில்வே வேலை… இன்றே கடைசி!

விருதுநகர் மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <