News April 22, 2025
திருப்பத்தூர் : மாற்றம் வேண்டுமா இங்கு போங்க

பிரம்மா செய்த தவறால் சிவனுக்கு கோவம் வந்து பிரம்மாவை சபித்தார். சாபத்தை நீக்க கோயில்களுக்கு செல்லும் வழியில் திருப்பத்தூர் வந்து அருகேயிருந்த குளத்தின் நீரை வழங்கி சிவனை வழிபட்டார் . அதனால சிவன் சாபத்தை நீக்கினார். அதன்பின் இந்த இடம் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயமானது. இந்த கோயிலில் தரிசித்தால் வாழ்வில் மாற்றம் கிடைக்குமென்பது நம்பிகை, மாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பகிரவும்.
Similar News
News December 24, 2025
ஆம்பூரில் முதியவர் உடல் துண்டாகி பலி!

ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் – மேல்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 70 வயது தக்க முதியவர் நேற்று (டிச.24) இரவு தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது காட்பாடியிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் கை துண்டாகி முதியவர் உயிரிழந்தார். இதுக்குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.
News December 24, 2025
திருப்பத்தூர் மக்களே.., உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

திருப்பத்தூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
News December 24, 2025
திருப்பத்தூர்: 10ஆவது முடித்தால் ரயில்வே வேலை! APPLY NOW

திருப்பத்தூர் மாவட்ட மக்களே…, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Pointsman, assistant, Track Maintainer போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. ஜன.21ஆம் தேதி முதல் விண்ணப்ப படிவம் வெளியாகும். அப்டேகளுக்கு இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடர்ந்து பாருங்கள். (SHARE)


