News April 22, 2025

குழந்தைகள் இல்லத்திற்கு பெண்களுக்கான வேலைவாய்ப்பு

image

எஸ்.ஒ.எஸ் குழந்தைகள் இல்லத்தில் (SOS CHILDRENDS VILLAGES INDIA) பணி புரிய 10ஆம் வகுப்பு முடித்த (பெண்கள்) விதவைகள், திருமணமாகாதவர்கள் முதிர்கன்னிகள் தேர்வு நாகை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற 25ஆம் தேதி காலை 10 மணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். உங்கள் பகுதியினருக்கு உடன் Share செய்து பயனடைய செய்யுங்கள்..

Similar News

News August 18, 2025

மருத்துவ சேர்க்கை இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். ஆட்சியர்

image

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மருத்துவ கல்லூரி சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது. மருத்துவ படிப்பிற்கு இடம் வாங்கி தருவதாக கூறும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என நாகப்பட்டினம் ஆட்சியர் ப.ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 18, 2025

நாகை: உங்கள் Phone Missing-ஆ? No Tension

image

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம்.<> சஞ்சார் சாத்தி<<>> என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! SHARE பண்ணுங்க!

News August 18, 2025

நாகை–இலங்கை கப்பல் சேவைகளில் சலுகை

image

நாகை துறைமுகம் முதல் இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை பயணிகள் கப்பல் சேவையின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கு 3 பகல் 2 இரவு தங்கும் ஏற்பாட்டுடன் கப்பல் டிக்கெட் சலுகை ரூ.9999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் 2 ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என சுபம் கப்பல் நிறுவனர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!