News April 22, 2025

திருவள்ளூர்: தீராத கடனை தீர்த்து வைக்கும் பெருமாள்

image

படத்தில் இருப்பவர் தான் திருவள்ளூர், சத்தரையில் கோவில் கொண்டிருக்கும் கருமாணிக்கப் பெருமாள். சுமார் 600 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், கருமாணிக்கப் பெருமாள், லக்ஷ்மி நரசிம்மர், ஆண்டாள் ஆகியோர் உள்ளனர். இங்கு சனிக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி வழிப்பட்டால் மட்டும் போதுமாம். எவ்வளவு பெரிய தீராத கடனும் தீர்ந்து போகும் என பக்தர்கள் அடித்து சொல்கின்றனர். *தீராத கடனில் சிக்கிய உறிவனர்களுக்கு பகிரவும்*

Similar News

News December 8, 2025

திருவள்ளூர்: தூக்கில் தொங்கிய வாலிபர் சடலம்!

image

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த சந்துரு(26) திருவள்ளூர் மாவட்டம், மணவாளநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முந்தினம் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்த சக்திவேலைக் கண்ட அவரது வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 8, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து அதிகாரி

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (டிச.07) முதல் இன்று காலை வரை பணிபுரியும் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் பொறுப்பில் உள்ள காவல் நிலையங்கள், அதிகாரிகள் பெயர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் இந்த தகவல் பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும் அவசர நேரங்களில் உடனடி தொடர்பிற்காகவும் வழங்கப்படுகிறது.

error: Content is protected !!