News April 22, 2025

நாகை: விபத்தில் பலியான 3 வயது சிறுவன்

image

வேளாங்கண்ணி கீழத்தெருவை சேர்ந்த மாரியப்பன். இவர் விழுந்தமாவடியில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மனைவி மற்றும் மூன்று வயது மகன் ஆகாஷுடன் ஸ்கூட்டியில் வீடு திரும்பிய போது தண்ணீர் பந்தல் அருகே நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் 3 வயது சிறுவன் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தாய், தந்தை படுகாயத்துடன் ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News January 13, 2026

நாகை: உங்கள் தொகுதி எம்.எல்.ஏ நம்பர் தெரியுமா?

image

நாகை மாவட்டத்தில் மொத்தமாக 3 சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ளன. இந்நிலையில் அச்சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அத்தொகுதி எம்.எல்.ஏ-க்களின் தொடர்பு எண்களை அறிந்து கொள்வோம்.
1. நாகப்பட்டினம் – முகமது ஷானவாஸ் (9884325998)
2. கீழ்வேளூர் – நாகை மாலி வி.பி (9894044850)
3. வேதாரண்யம் – ஓ.எஸ்.மணியன் (9444078111)
4. இந்த தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

News January 13, 2026

நாகை விளையாட்டு வீரர்கள் கவனத்திற்கு

image

இளைய தலைமுறையினரின் உடற்கல்வி மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் நாகை மாவட்டத்தில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் 16 – 35 வயதுடைய, நாகை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் www.sdat.tn.gov.in அல்லது www.cmyouthfestival.sdat.in வாயிலாக வரும் ஜன.21-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News January 13, 2026

நாகை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

நாகை மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம் (ஜன.16) மற்றும் குடியரசு தினம் (ஜன.26) ஆகிய இரண்டு நாட்களிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் கூடங்களை மூட வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறி அன்றைய தினம் யாராவது மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!