News April 22, 2025

புதுவை: வேளாண் தொழில்நுட்பக் கையேடு வெளியீடு

image

புதுச்சேரி அரசு வேளாண், விவசாயிகள் நலத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் நலச் சங்கம் சாா்பில் ஆண்டுதோறும் தொழில்நுட்பக் கையேடு வெளியிடப்படுகிறது. அதில், வேளாண் தொழில்நுட்ப வல்லுநர்களின் பெயா், பதவி மற்றும் தொடர்புக்கு கைப்பேசி எண்கள் உள்ளிட்டவையும். மேலும் துறை சம்பந்தப்பட்ட முக்கிய இடங்கள், மழைப் பொழிவு உள்ளிட்ட பருவநிலை புள்ளிவிவரங்கள், பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

Similar News

News August 27, 2025

புதுச்சேரி: தேர்வு இல்லாமல் ரயில்வேயில் வேலை

image

புதுச்சேரி மக்களே.. இந்திய தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3,518 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> செப்.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News August 27, 2025

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியில் இத பண்ணுங்க..

image

➡️ நினைத்த காரியம் நிறைவேற விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை
➡️ வீட்டை சுத்தம் செய்து, விநாயகர் சிலையை நிறுவ வேண்டும்
➡️ பூ மாலைகளால் அலங்கரிக்க வேண்டும்
➡️ 108 முறை “ஓம் கம் கணபதியே நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி வழிபடலாம்
➡️ வழிபடும் நேரம்: காலை 07.45 – 08.45 மற்றும் காலை 10.40 – 01.10 வரை
➡️ அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கும் சென்று வழிபடலாம்
➡️ இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News August 27, 2025

காரைக்காலில் சுனாமி ஒத்திகை கருத்தரங்கம்!

image

தேசிய பேரிடர் மேலாண்மை வழிகாட்டுதலின்படி எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற உள்ள, யூனியன் பிரதேச அளவிலான சுனாமி ஒத்திகை பயிற்சிக்கான, நெறிமுறைகள் பற்றிய கருத்தரங்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் தலைமையில் காணொளி காட்சி மூலம் சம்பந்தப்பட்ட துறை தலைமை அலுவலர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!