News April 22, 2025

கரூர் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துக்கோங்க!

image

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8ம் வகுப்பு முதல் டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் .இதற்கு தங்களுடைய சுயவிவர குறிப்பு, உரிய கல்விச்சான்று, ஆதார்அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

Similar News

News August 25, 2025

கரூரில் கிராம உதவியாளர் வேலை! நாளை கடைசி

image

கரூர் மாவட்டத்தில் 27 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆக.26 நாளைக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> பண்ணுங்க. அதிகம் ஷேர் செய்து இளைஞர்களுக்கு உதவுங்க!

News August 25, 2025

ரயில்வே ஸ்டேஷன்களில் மூடப்பட்ட கழிப்பறைகள்

image

கரூர் வழியாக திருச்சி, ஈரோடு, திண்டுக்கல், சேலம் மார்க்கமாக நாள்தோறும் சிறப்பு ரயில்கள் சென்று வருகின்றன. நாள்தோறும், ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். ஆனால், பெரும்பாலான ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கழிப்பறைகள் மூடி வைக்கப்பட்டுள்ளன. இதனால், ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை!

News August 25, 2025

கரூர்: SBI வங்கியில் சூப்பர் வேலை! APPLY SOON

image

கரூர் மக்களே.., வங்கியில் வேலை செய்ய விரும்புவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு. SBI வங்கியில் 5180 Clerk Junior Associates Customer Support and Sales பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.24050 – 64480/- வழங்கப்படும். இதற்கான தேர்வு கரூரிலேயே நடைபெறும். விண்ணப்பிக்க நாளை(ஆக.26) கடைசி. விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>>. (SHARE)

error: Content is protected !!