News April 22, 2025

தேனியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏப்.25 நடைபெற உள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் PG படித்தவர்கள் வரை பங்கேற்கலாம். இந்த <>லிங்கில் <<>>தங்களது விவரங்களை பதிய வேணடும். விரும்புவோர் ஏப்.25ம் தேதி காலை 10 மணிக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அனுகலாம்.விவரங்களுக்கு76959 73923.தொடர்பு கொள்ளலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

Similar News

News January 4, 2026

தேனி: சுவர் விழுந்து பறிபோன 5 உயிர்கள்..!

image

டொம்புச்சேரி பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான மண் வீடு பயன்பாடின்றி உள்ளது. வீட்டின் அருகே லட்சுமி என்பவர் கொட்டகை அமைத்து ஒரு பசு, 4 கன்றுகள் வளர்த்து வந்தார். இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் நேற்று காலை வீட்டின் மண் சுவர் இடிந்து கொட்டகை மீது விழுந்தது. இதில் அங்கு இருந்த பசு,4 கன்று குட்டிகள் சம்பவ இடத்திலே இறந்தது. இதுகுறித்து பழனிசெட்டிப்பட்டி போலீசார் விசாரணை.

error: Content is protected !!