News April 22, 2025
வேளாங்கண்ணியில் 9 நாள்கள் துக்கம் அனுசரிப்பு

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் துக்கம் அனுசரிக்கும் வகையில், அவரது வயதின் எண்ணிக்கைக்கு ஏற்ப 88 முறை பேராலய மணிகள் ஒலிக்கப்பட்டன. பேராலயத்தில் போப் பிரான்சிஸ் படம் வைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தும் வகையில் படத்தைச் சுற்றி மலர்வளையம், மலர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை தொடர்ந்து பேராலயத்தில் 9 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 29, 2025
நாகை எஸ்.பி.அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 17 மனுக்களை பெற்று, பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
News October 29, 2025
நாகை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <
News October 29, 2025
நாகை: ஆதார் – பான் கார்டு இருக்கா? இது கட்டாயம்

நாகை மக்களே, மத்திய அரசு பான் கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!


