News April 22, 2025

திருப்பத்தூர் அருகே வாலிபருக்கு 12 ஆண்டுகள் சிறை

image

திருப்பத்தூரை சேர்ந்த மஞ்சுநாதன் (31) என்பவர் உறவினர் பெண்ணான 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில், அவருக்கு நீதிபதி 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Similar News

News September 15, 2025

திருப்பத்தூர் காவல்துறை புதிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் தனது இணையவழி பக்கத்தில் ஒரு விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளது. இப்போதெல்லாம் இதுபோன்ற திருட்டுகள் அதிகமா நடப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்கவும் கூறப்பட்டது. அப்படி ஏமாந்து விட்டால் உடனே இந்த எண்ணில் 1930 புகார் செய்யலாம்.

News September 15, 2025

திருப்பத்தூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

image

திருப்பத்தூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு<> க்ளிக்<<>> செய்து திருப்பத்தூர் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க..மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க.இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 15, 2025

திருப்பத்தூர்: வியாபாரத்தை விருத்தி செய்யும் கோயில்

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அமைந்துள்ள அதிதீசுவரர் கோயில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான சிவன் கோயிலாகும். இக்கோயிலின் மூலவராக அதிதீசுவரர் உள்ளார். இக்கோயிலில் சரஸ்வதி தேவிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. ஓட்டல் தொழில் செய்பவர்கள் மற்றும் வியாபாரிகள், தங்கள் தொழிலில் விருத்தி பெறவும், அன்ன தோஷம் நீங்கவும் இங்கு வந்து அதிதீசுவரரை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள். ஷேர்!

error: Content is protected !!