News April 22, 2025
திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது வழக்கு

திருநாவலூரை சேர்ந்த ராஜா, கெளசல்யா இருவரும் 3 வருடங்களாக காதலித்து வந்தனர். ஜாதகம் சரியில்லை என்பதால் ராஜா கெளசல்யாவிடம் பேசுவதை நிறுத்தினார். இதனால் மனவேதனையில் ஏப்ரல் 19-ம் தேதி ராஜாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அதிகமாத்திரையை உட்கொண்ட கெளசல்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரில் நேற்று, ராஜா மற்றும் அவரது தாய் உஷா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News August 13, 2025
கள்ளக்குறிச்சி: திருமண தடை நீக்கும் பச்சையம்மன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கொணலவாடி கிராமத்தில் உள்ளது பச்சையம்மன் கோயில். சுற்றுவட்டாரத்தில் புகழ் பெற்ற கோயிலான இங்கு வந்து அம்மனை வழிபட்டால், திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இதனாலேயே மக்கள் அதிகளவில் இங்கு வந்து நம்பிக்கையோடு வழிபட்டு செல்கின்றனர். ஷேர் பண்ணுங்க…
News August 13, 2025
கள்ளக்குறிச்சி: B.Sc,,B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <