News April 22, 2025
வாய்க்காலில் மிதந்த அடையாளம் தெரியாத உடல்

கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் உள்ள மோரி வாய்க்காலில் நேற்று இறந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் மிதந்துள்ளது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிந்து அவர் யார், எப்படி என்பதை பற்றி விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 13, 2025
தஞ்சை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? Check பண்ணுங்க!

தஞ்சை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து <
News August 13, 2025
பழுதடைந்த மின்கம்பங்கள் குறித்து புகார் தெரிவிக்க அதிகாரி வேண்டுகோள்

தமிழ்நாடு மின் பகிர்மான கழக தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சித்ரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொதுமக்கள் மின்விபத்தினை தவிர்க்க பழுதடைந்த மின்கம்பங்கள் குறித்து புகார்களை செல்போன் மூலம் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.(மாநில அளவில்) 94987 94987, தஞ்சாவூர் வாட்ஸ் ஆப் எண் 94984 86899, மின்தடை புகார் மையம் 94984 86901, உதவி என்ஜினீயர்,மின் தடை புகார்-94984 86900. எண்ணுக்கு
News August 13, 2025
தஞ்சை: ரூ.30,000சம்பளத்தில் Government வேலை!

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உட்பட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கலாம். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ஆம் தேதிக்குள் <