News April 21, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விவரங்கள்

image

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வாணியம்பாடி ஜோலார்பேட்டை ஆம்பூர் ஆகிய பகுதிகளில் இன்று (ஏப்ரல்-21) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் எவ்வித அச்சமும் இல்லாமல் இவர்களிடம் எந்த ஒரு புகாரும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 4, 2025

திருப்பத்தூர்:மது போதையில் தண்ணீரில் மூழ்கி ஒருவர் பலி

image

சென்னை, பூந்தமல்லி சேர்ந்தவர் ராஜா (வயது 32) ஐடி நிறுவன பங்குதாரர் ஊழியர்கள் உட்பட பேர் கடந்த நவ.1 ம் தேதி சனிக்கிழமை ஏலகிரி மலை சுற்றி பார்க்க வந்தனர். அப்போது நேற்று நவ.3 கொட்டையூர் நட்சத்திர ஓட்டலில் தங்கி மது போதையில் நீச்சல் குளத்தில் குறித்துக் கொண்டு இருந்தனர். அப்போது மது போதையில் இருந்ததால் நீச்சல் தெரியாத நிலையில் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை.

News November 4, 2025

திருப்பத்தூர்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
2.பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
4.சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 4, 2025

திருப்பத்தூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!