News April 21, 2025
சென்னையில் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தலங்கள்

▶️மெரினா கடற்கரை , சேப்பாக்கம்
▶️சென்னை கலங்கரை விளக்கம், பட்டினம்பாக்கம்
▶️சென்னை அருங்காட்சியகம், எழும்பூர்
▶️கன்னிமாரா நூலகம், எழும்பூர்
▶️அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர்
▶️வள்ளுவர்கோட்டம், தி.நகர்
▶️எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர்
▶️செம்மொழி பூங்கா, தேனாம்பேட்டை
▶️அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம்
▶️சிறுவர் பூங்கா, கிண்டி
நண்பர்களுக்கு ஷேர் பண்ணி இங்கெல்லாம் போலாம்னு கூப்பிடுங்க
Similar News
News December 21, 2025
சென்னையில் பருவமழை இன்று வரை 6% குறைவு!

சென்னையில் இன்று (டிச-21) இதுவரை வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 6% குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பாக 771.4 மி.மீ. மழை பொழியும் நிலையில், தற்போது 724.8 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது சென்னை மண்டலத்தில் இம்முறை கூடுதலாக ஏரிகளில் நீர் நிறைந்து காணப்பட்டுள்ளது.
News December 21, 2025
ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் நீக்கம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள், மற்றும் திமுக எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பில் தவறுகள் ஏற்படாமல், நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்ப்பது குறித்து விவாதித்தனர்.
News December 21, 2025
சென்னை-நெல்லை வந்தே பாரத் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகள் அளித்த வரவேற்பை அடுத்து 8 பெட்டிகள் 20 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்ல வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் இணை அமைச்சர் எல். முருகன் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, விருத்தாசலத்தில் வந்தே பாரத் நின்று செல்லும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.


