News April 21, 2025

BREAKING: என்கவுன்டரில் 8 நக்சல்கள் சுட்டுக்கொலை

image

ஜார்கண்ட் மாநிலம் பொகாராவில் உள்ள லுகு மலைப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 8 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சமீப காலமாக சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் நக்சல் தேடுதல் வேட்டையை மத்திய பாதுகாப்பு படை தீவிரப்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் நக்சல்களை ஒழித்துவிடுவோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா சூளுரைத்துள்ளது கவனிக்கத்தக்கது.

Similar News

News December 31, 2025

ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு.. வெளியான புதிய தகவல்

image

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் அச்சடிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த டோக்கன்கள் நாளை அனைத்து மாவட்டங்களுக்கும் சென்றுவிடும். அதன்பின், அதிகாரிகள் மூலம் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு டோக்கன்கள் கொண்டு செல்லப்படும். அதன்பின், ஜனவரி 2-ம் தேதிக்கு மேல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

News December 31, 2025

செக்க செவேல்னு மருதாணி சிவக்க இதோ TIPS

image

பெண்கள், விசேஷ நாள்களில் கையில் மருதாணி வைக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. அந்த மருதாணி நல்ல சிவப்பா வர சில டிப்ஸ் இருக்கு. ➤கிராம்பை அரைத்து மருதாணியுடன் கலந்து பயன்படுத்துங்கள் ➤மருதாணி காய்ந்தவுடன் சர்க்கரை மற்றும் எலுமிச்சை கலந்த சாறை மருதாணியின் மீது தடவலாம். இப்படி செய்வதால், மருதாணி கூடுதலாக சிவக்கும். உங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!